முந்தய பக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை

29 Dec 2025, 3:24 pm
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை
<p>கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை பகுதியில் உள்ள கேரளா&ndash;தமிழ்நாடு சோதனை சாவடியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விமான நிலையம், ரயில் நிலையம், பள்ளி-கல்லூரி வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது . நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram