தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கணினி இயந்திரவியல்” குறித்த சர்வதேச மாநாடு

16 May 2026, 10:56 pm
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கணினி இயந்திரவியல்” குறித்த சர்வதேச மாநாடு

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “கணினி இயந்திரவியல்” குறித்த சர்வதேச மாநாடு

திருவில்லிபுத்தூர், மே 16- கலசலிங்கம் பல்க லைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியி யல் துறை சார்பில், “கணினி இயந்திரவியல், சோதனை மற்றும் பொறியியல் மதிப் பீடு” என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நடை பெற்றது.

ஐஇஇஇ மெட்ராஸ் பிரிவு மற்றும் ஐஇஇஇ இயந்திரவியல் மற்றும் தானியங்கி சங்கத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இணை வேந்தர் டாக்டர் எஸ். அறி வழகி ஸ்ரீதரன் மற்றும் துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை தாங்கினர்.

துணைவேந்தர் எஸ்.நாராயணன் மற்றும் பதிவா ளர் வி.வாசுதேவன் வாழ்த் துரை வழங்கினர்.

மாநாட்டு அமைப்புத் தலைவரும், துறைத் தலைவ ருமான ஆர். ராஜாசுப்பிர மணியன் வரவேற்புரை யாற்றினார்.

உலகம் முழு வதும் இருந்து பெறப்பட்ட 1305 ஆய்வுக் கட்டுரைகளில் 125 கட்டுரைகள் வெளி யீட்டிற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அவர் தெரி வித்தார்.

சிறப்பு விருந்தினராக இந்தோனேசியாவின் பிரோ விஜயா பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த டாக்டர் முக மது அலி ஃபௌஸி கலந்து கொண்டு, “தன்னியக்க அமைப்புகளுக்கான செய ற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் உரையாற்றி மாநாட்டு மலரை வெளி யிட்டார்.

மேலும், ஆஸ்திரேலி யாவின் விக்டோரியா பல்க லைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சர்தார் எம்.என். இஸ்லாம், சவுதி அரேபியா வின் கிங் சௌத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்தெல்மோனிம் எம்.அர்டோலி, மல்டிகோர்வேர் இந்தியாவைச் சேர்ந்த விஷ் ராஜலிங்கம், வேலூர் விஐடி-யைச் சேர்ந்த பி.எம்.துரைராஜ் உள்ளிட்டோர் கணினி இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, உட்பொதிந்த நுண்ணறிவு, விவசாயத்திற்கான ஏஐ உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினர்.

மாநாட்டில் பேராசிரியர் கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பங் கேற்று பயனடைந்தனர். நிறைவு விழாவில் பங்கேற் பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.