குமரி மாவட்டத்தில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி முரசு கொட்டிமேயர் துவக்கி வைத்தார்
19 Jan 2026, 2:23 pm
<p><strong>குமரி மாவட்டத்தில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி முரசு கொட்டிமேயர் துவக்கி வைத்தார்</strong></p>
<p>நாகர்கோவில்,ஜன. 19- குமரி மாவட்டத்தில் கலைச் சங்கமம் நிகழ்ச்சியை நாகர்கோவில் மேயர் முரசு கொட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கி ணங்க தமிழர் திருநாளாம் திராவிட பொங்கல் விழா வை முன்னிட்டு தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில் வடசேரி கிறிஸ்டோ பர் பேருந்து நிலையம் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற கலை சங்க மம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு பறை முழங்கி தொடங்கி வைத்தார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் இசைக்கலை ஞர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
