முந்தய பக்கம்

திருப்பத்தூரில் கபடி திருவிழா

1 Dec 2025, 5:20 pm
திருப்பத்தூரில் கபடி திருவிழா
<p><strong>திருப்பத்தூரில் கபடி திருவிழா</strong></p> <p>திருப்பத்தூரில் தூய நெஞ்சக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, டிசம்பர் 25 முதல் 28 வரை அகில இந்திய கபடி போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. முதல் பரிசு ரூ.6 லட்சம் உட்பட பல லட்சம் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram