முந்தய பக்கம்

வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டிகள் துவக்கம்

4 Jan 2026, 5:55 pm
வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டிகள் துவக்கம்
<p><strong>வாலிபர் சங்கம் சார்பில் கபடிப் போட்டிகள் துவக்கம்</strong></p> <p>கோவை, ஜன.4- வாலிபர் சங்கம் சார்பில் &nbsp;31 ஆவது ஆண்டு பொங்கல் &nbsp;விளையாட்டு விழாவை முன் னிட்டு நடுப்பாளையம் கிரா மத்தில் கபடிப் போட்டிகள் சனியன்று துவங்கியது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்க கோவை மாவட்டம், &nbsp;சூலூர் தாலுகா நடுப்பாளையம் கிளை சார் பில் ஆண்டுதோறும் பொங்கல் விளையாட்டு &nbsp;விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச் சியாக, இந்த ஆண்டு நடுப்பாளையம் கிராமத் தில் 31 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சனியன்று இரவு கபடிப் போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளை வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா துவக்கி &nbsp;வைத்தார். இளைஞர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப் படும் இந்நிகழ்வில், சூலூர் தாலுகா தலை வர் பிரவீன்குமார், செயலாளர் குருசாரதி, பொருளாளர் உதயபாரதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். சனியன்று இரவு தொடங்கி &nbsp;விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் &nbsp;போட்டிகளில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த &nbsp;ஏராளமான கபடி அணிகள் பங்கேற்று விளை யாடி வருகின்றன. பொங்கல் பண்டிகையை &nbsp;முன்னிட்டு வாலிபர் சங்கம் மேற் கொண்டுள்ள இந்த விளையாட்டு முன்னெ டுப்பு அப்பகுதி இளைஞர்களிடையே வர வேற்பைப் பெற்றுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram