முந்தய பக்கம்

கே.கோவிந்தராஜன் பணி நிறைவு பாராட்டு விழா

31 Mar 2026, 4:50 pm
கே.கோவிந்தராஜன் பணி நிறைவு பாராட்டு விழா
<p><strong>கே.கோவிந்தராஜன் பணி நிறைவு பாராட்டு விழா</strong></p> <p>சென்னை, மார்ச் 31- தமிழ்நாடு மின்சார வாரியம் அண்ணா நகர் வடக்கு மின் பிரிவில் சிறப்பு நிலை முக வராகவும், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை மேற்கு கிளையின் துணைத் தலைவர் கே.கோவிந்தராஜன் பணி நிறைவு பாராட்டு விழா அண்ணா நகர் கோட்ட தலைவர் டி.கார்த்திகேயன் தலை மையில் திங்களன்று (மார்ச் 30) நடை பெற்றது. &nbsp;இதில் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாநிலச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.தசரதன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன், மாநில செயலாளர் டி.கே.சம்பத் ராவ், நிர்வாகிகள் என்.அச்சுதன், பி.எஸ்.முனி யாண்டி, எஸ். பாலசுப்பிரமணியன், பி.எஸ். பார்த்தசாரதி, கே.பிரகாஷ், டி.ரவி, இ.பால சுப்பிரமணியம், &nbsp;சிஐடியு வடசென்னை மாவட்டப் பொருளாளர் மா.பூபாலன், துணைத் தலைவர் கே.ரவிச்சந்திரன், &nbsp;உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram