சைதாப்பேட்டையில் கே.பாலபாரதி தேர்தல் நிதி வசூல்
28 Feb 2026, 2:29 pm<p><strong>சைதாப்பேட்டையில் கே.பாலபாரதி தேர்தல் நிதி வசூல்</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (பிப்.28) மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நடைபெற்ற உண்டி வசூல் இயக்கத்தை மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தொடங்கி வைத்து பங்கேற்றார். சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிதி வசூலில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் டி.சுந்தர், ம.சித்ரகலா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
