எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழ்கத்திற்குத் தலைகுனிவு
11 Apr 2026, 5:30 am

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழ்கத்திற்குத் தலைகுனிவு

திண்டுக்கல், அக்.10- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்துள்ள விமர்சனம் ஈனத்தனமானது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாகச் சாடினார்.

திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனங்களால் மக்களை திசை திருப்ப முடியாது என்றும், ஸ்டாலின் மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி என்றும் கூறினார்.

மேலும் நடிகர் விஜய் மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்தும் அவர் விமர்சித்தார்.