முந்தய பக்கம்

போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

10 Apr 2026, 5:30 am
போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர், ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும், தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், ஓ.பன்னீர்செல்வம் பண்பாடு மிக்கவர் என்றும் அவருக்கு போடி பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும். எனவே பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram