முந்தய பக்கம்

தோழர் கே. வரதராசன் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி!

16 May 2026, 10:43 pm
தோழர் கே. வரதராசன் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி!
<p><strong>தோழர் கே. வரதராசன் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி!</strong></p><p>அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முன்னாள் உறுப்பினருமான தோழர் கே. வரதராசனின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமையன்று (மே 16) கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி விவசாயிகள் சங்க மாநிலக்குழு அலுவலகத்தில், அவரது உருவப் படத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். விதொச மத்தியக்குழு உறுப்பினர் எஸ். அனு, விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் டி.கே.எஸ். மோகன், மாவட்டச் செயலாளர் எம். சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram