சிபிஎம் ஓமலூர் செயலாளராக கே.சேகர் தேர்வு
8 Jan 2026, 2:44 pm
<p><strong>சிபிஎம் ஓமலூர் செயலாளராக கே.சேகர் தேர்வு</strong></p>
<p>சேலம், ஜன.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஓமலூர் தாலுகா செயலாள ராக கே.சேகர் தேர்வு செய்யப்பட் டார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா குழு சிறப்புப் பேரவை ஓம லூரில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவீந்திரன் எஸ். முத்துக் கண்ணன் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓமலூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண் டும். ஓமலூர் பகுதிகளில் கரும்பு விளைச்சல் அதிகமாக இருப் பதால் அரசு சார்பில் சர்க்கரை ஆலை நிறுவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. தொடர்ந்து, 11 பேர் கொண்ட ஓமலூர் தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. செய லாளராக கே. சேகர் தேர்வு செய்யப்பட்டார்.</p>
<p> </p>
