தோழர் கே.செல்வம் - எஸ்.செல்வி இல்லத் திருமண வரவேற்பு
9 hours before
<p><strong>தோழர் கே.செல்வம் - எஸ்.செல்வி இல்லத் திருமண வரவேற்பு</strong></p><p><strong>தோழர் கே.செல்வம் - எஸ்.செல்வி இல்லத் திருமண வரவேற்பு</strong>தம்பதியின் இல்லத் திருமண விழா வியாழனன்று (ஆக.27) வல்லக்கோட்டையில் நடைபெற்றது. மணமக்கள் எஸ்.அருண்குமார்- பி.காயத்ரி ஆகியோரை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துகுமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.சங்கர், பி.ரமேஷ், குன்றத்தூர் வட்டச் செயலாளர் கே.அண்ணாதுரை உள்ளிட்ட மாவட்ட, வட்டக்குழு நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர். மேலும், கே.செல்வம்-எஸ்.செல்வி குடும்பத்தினர் நிர்மல் பள்ளிக்கு நிதியாக ரூ.5 ஆயிரத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.சங்கர், பி.ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினர்.</p>
