நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையராக கே.பிரியா நவம்பர் 3
3 Nov 2026, 10:11 pm
<p>நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையராக கே.பிரியா நவம்பர் 3 செவ்வாய்க்கிழமையன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆராய்ந்து, மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.</p>
