முந்தய பக்கம்

சிபிஎம் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக கே.கணேசன் தேர்வு

17 Nov 2025, 4:40 pm
சிபிஎம் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக கே.கணேசன் தேர்வு
<p><strong>சிபிஎம் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக கே.கணேசன் தேர்வு</strong></p> <p>திருப்பூர், நவ.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக கே.கணேசன் தேர்வு செய்யப்பட்டார். இடுவாய் ஊராட்சி மன்ற முன் னாள் தலைவரான கே.கணேசன், &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த &nbsp;மணிகண்டன், உடல் நலப் பிரச் சனை காரணமாக விடுபட்ட நிலை யில், கே.கணேசனை செயலாள ராக தெற்கு ஒன்றியக்குழு தேர்வு &nbsp;செய்தது. அண்மையில் நடை பெற்ற கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு கூட்டத்திற்கு பின், கே. கணேசன் தேர்வு செய்யப்பட்ட தை, மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram