கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
27 Mar 2026, 3:15 pm
<p>சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டத்தின் அவசியத்தை பல ஆண்டுகளாக வலியுறுத்தி போராடி வருகிறோம். சிபிஐ(எம்) மற்றும் தோழமைக் கட்சிகளின் விடாப்பிடியான வலியுறுத்தலுக்கு பின் கே.என்.பாஷா ஆணையம் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஆணவக்கொலை தடுப்புக்கான சட்டம் நிறைவேறியுள்ள மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைகளை முற்றாகத் தடுக்கும் வகையில் சட்டமியற்றி தீவிரமாக அமலாக்கிட வேண்டும். </p>
<p> </p>
<p> </p>
