முந்தய பக்கம்

கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

4 Apr 2026, 4:02 pm
கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
<p>கேரளத்தில் சிபிஎம் மதவாத அரசியல் செய்வதாகப் பிரதமர் மோடி பேசுவது வேடிக்கையானது. கேரள வரலாற்றில் மூன்றாவது முறையாகப் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஐந்து மாநிலத் தேர்தல்களிலும், குறிப்பாக மேற்குவங்கத்திலும் மிரட்டல் அரசியலை முன்னெடுக்கும் பாஜகவை முறியடிக்கத் தமிழகமும் கேரளமும் அரணாகத் திகழும்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram