செல்வராணியின் மறைவிற்கு கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல்
6 Oct 2026, 1:14 am

செல்வராணியின் மறைவிற்கு கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

கடலூர், அக்.5-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தத்தின் துணைவியார் ஜெ. செல்வ ராணி மறைவையொட்டி, கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை விருத்தாச லத்தில் அவரது குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத்தலைவர் மூசா, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜான்சிராணி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், எம்.கே. பூ. ராகவன், விவசாயிகள் சங்கத் தலைவர் விருதகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆறுதல் தெரி வித்தனர்.