கே.பாலகிருஷ்ணன் பரப்புரை பயணம்!
12 Apr 2026, 5:30 am
<p><strong>கே.பாலகிருஷ்ணன் பரப்புரை பயணம்!</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்கிறார்.</p><p>அவருடைய பரப்புரை பயண விவரம் வருமாறு: 12.04.2024 - சென்னை, 13.04.2024 - காஞ்சிபுரம்/கோவில், 14.04.2024 - மயிலம், திண்டிவனம், 15.04.2024 - தும்பூர், 16.04.2024 - திருநெல்வேலி, தென்காசி, 17.04.2024 - அரூர், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், 18.04.2024 - கிணத்துக்கடவு, சூலூர், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், 19.04.2024 - கடலூர், குறிஞ்சிப்பாடி, 20.04.2024 - ஆம்பூர், விளக்கு, எடப்பாடி, 21.04.2024 - கீழவேளூர்</p>
