சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர்
19 Dec 2025, 6:05 pm
<p>சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் ஏ.எம்.காதர் நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எச்.ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்வில், மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணிகாசலம், மாவட்டக்குழு உறுப்பினர் கே.எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
