தோழர்கள் ஜோதிபாசு, பி.ராமச்சந்திரன் நினைவுக்கு செவ்வணக்கம்
8 Jul 2026, 9:10 pm
<p><strong>தோழர்கள் ஜோதிபாசு, பி.ராமச்சந்திரன் நினைவுக்கு செவ்வணக்கம்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்- தோழர் ஜோதிபாசு-வின் பிறந்த தினம் மற்றும் தோழர் பி. ராமச்சந்திரனின் நினைவு தினத்தை (ஜூலை 8) முன்னிட்டு, அவர்களின் படங்களுக்கு கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூணன், மாநிலக்குழு உறுப்பினர் பி. பூமயில், மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயற்குழு - மாவட்டக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p>
