தோழர் ஜோதிபாசு-வின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,
10 Jul 2026, 9:12 pm
<p>தோழர் ஜோதிபாசு-வின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,சிஐடியு நீலகிரி மாவட்டக்குழு அலுவலகத்தில் சிறப்பு பேரவை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சிஐடியு வளர்ச்சிநிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, மாவட்டத் தலைவர் கே.ஜே.வர்கீஸ், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
