முந்தய பக்கம்

காட்டுமன்னார் கோவில் தொகுதியில் ஜோதிமணி மனுதாக்கல்

6 Apr 2026, 5:37 pm
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் ஜோதிமணி மனுதாக்கல்
<p><strong>காட்டுமன்னார் கோவில் தொகுதியில் ஜோதிமணி மனுதாக்கல்</strong></p> <p>காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறைந்த தலைவர் எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார். &nbsp;இவர் திங்கள்கிழமை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். &nbsp;இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram