முந்தய பக்கம்

நார்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கால்பந்து கேபிளில் உரசியதா?

5 hours before
நார்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கால்பந்து கேபிளில் உரசியதா?
<p><strong>நார்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கால்பந்து கேபிளில் உரசியதா? </strong></p><p>​​​​​​​நார்வே, ஜூலை 13- நார்வே அணிக்கெதிராக ஆட்டத்தின் முதல் பாதியின் உதிரி நிமிடத்தில் (45+2’) இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்காம் கோல் அடித்தார். இவர் கோலடிக்கும் முன்பு, பந்து மைதானத்தின் மேலே இருந்த டிவி கேபிளில் பட்டு திசைமாறி நேராக பெல்லிங்காமிடம் விழுந்ததாகவும், இதனால் தான் அவர் கோலடித்ததாக நார்வே தரப்பில் (போட்டியின் போதே குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் பந்திற்குள் பொருத்தப் பட்டுள்ள சென்சார் பந்து கேபிளில் உரசியதற்கான எந்தவித அதிர்வையும் பதிவு செய்யவில்லை என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்து, கேபிளில் பந்து படவில்லை என்பது அதிகாரப்பூர்வ முடிவை அறிவித்தது. ஒருவேளை பந்து கேபிளில் உரசி யது உறுதி செய்யப்பட்டால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நடு களத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram