முந்தய பக்கம்

பத்திரிகையாளர் நலவாரிய கூட்டம்

5 Nov 2026, 11:53 pm
பத்திரிகையாளர் நலவாரிய கூட்டம்
<p><strong>பத்திரிகையாளர் நலவாரிய கூட்டம்</strong></p><p>பத்திரிகையாளர் நலவாரிய கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் வியாழனன்று (நவ.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறை செயலாளர் தவே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ், நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் பா.சிவந்தி ஆதித்யன், செ.கவாஸ்கர், அ.வேலுச்சாமி, தம்பி தமிழரசன், ஜி.அஷோக வர்ஷினி, சா.ஜெயப்பிரகாஷ், தமிழரசி மற்றும் அலுவல் சார் உறுப்பினர்கள்,செய்தித் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram