பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்ற
20 May 2026, 9:03 pm
<p>பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முயன்றபத்திரிகையாளர் ஹெல் லிங் -இன் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன. இதனால் இணையத்தில் இந்திய பயனர்களுக்குத் தம்மால் பதிலளிக்க முடியவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.</p>
