முந்தய பக்கம்

நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஜான் சல்லீவனின் 238

17 Jun 2026, 12:26 am
நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஜான் சல்லீவனின் 238
<p>நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஜான் சல்லீவனின் 238 ஆவது பிறந்த நாள் விழா திங்களன்று கொண் டாடப்பட்டது. உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண் ணீரு, மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்நிகழ்வில், கோட்டாட்சியர் டினு அரவிந்த், நகராட்சி ஆணையர் நித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram