ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு
9 Apr 2026, 5:30 am
<p><strong>ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு</strong></p><p>ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.ஜெ.எபிநேசர் தொகுதி முழுவதும் தீவிர வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.</p><p>இதில் தொகுதி பொறுப்பாளர் சு.முத்துசாமி, திமுக பகுதிச் செயலாளர் எல்.ஜெயராமன், எம்.பி.கலாநிதி வீராசாமி, சிம்லா மைக்கேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.</p>
