முந்தய பக்கம்

ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு
<p><strong>ஆர்.கே.நகரில் ஜெ.ஜெ.எபிநேசர் வாக்குசேகரிப்பு</strong></p><p>ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.ஜெ.எபிநேசர் தொகுதி முழுவதும் தீவிர வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.</p><p>இதில் தொகுதி பொறுப்பாளர் சு.சந்திரசேகர், திமுக பகுதிச் செயலாளர்கள் எஸ்.ஜெயராமன், மருதுபாண்டியன், சிம்லா மாரீஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram