முந்தய பக்கம்

ஜார்க்கண்டில் ஞானேஷ் குமார் உருவபொம்மை எரிப்பு ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் ஆல்பர்ட் எக்கா சௌக்கில்

26 Sept 2026, 11:27 pm
ஜார்க்கண்டில் ஞானேஷ் குமார் உருவபொம்மை எரிப்பு ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் ஆல்பர்ட் எக்கா சௌக்கில்
<p><strong>ஜார்க்கண்டில் ஞானேஷ் குமார் உருவபொம்மை எரிப்பு ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் ஆல்பர்ட் எக்கா சௌக்கில் </strong></p><p>ஜார்க்கண்டில் ஞானேஷ் குமார் உருவபொம்மை எரிப்புஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியின் ஆல்பர்ட் எக்கா சௌக்கில் சனியன்று தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம்போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் ஞானேஷ் குமாரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram