முந்தய பக்கம்

ஜென்னியின் காதல்!

13 Feb 2026, 5:58 pm
                  ஜென்னியின் காதல்!
<p><strong>ஜென்னியின் காதல்!</strong></p> <p>செல்வந்தர் வீட்டில் செழிப்பாய் வளர்ந்தவள் எல்லாமும் மார்க்சே எனவாழ்ந்த காதலாள் இல்லாத வாழ்வை இணங்கியே ஏற்றவள் இல்லறத்தில் ஜென்னி இவள் &nbsp;தொல்லைதந்த வேந்தும் துரத்தியதே! நாடுநீங்க &nbsp;ஒல்லை வெளியேறும் உத்தரவு தாங்கியே அல்லும் பகலும் அலைந்து திரிந்ததால் இல்லமென ஏதும் இலை &nbsp; கொட்டும்தேள் அன்ன கொடும்வறுமை! நாட்பட்ட பட்டினியால் மார்பும் பாலற்று ரத்தம்வர, நல்குரவால், பெற்ற நால்மகவு இழந்த பின்னும் நல்லியல்பு மாறா நலம் &nbsp; நல்லவர் ஏங்கெல்சின் நட்பே துணையென அல்லல்கள் தாங்கி அழியாத தத்துவச் செல்நெறி தந்தார் சிந்தித்தே நாம்வாழ மல்லராம் மூலவர் மார்க்சு &nbsp;சா.சோபனா, சேலம் இன்று (பிப். 14) காதலர் தினம்</p>
Share
FacebookXWhatsAppTelegram