முந்தய பக்கம்

ஜெயசீலன் பணி நிறைவு

2 Jun 2026, 1:19 am
ஜெயசீலன் பணி நிறைவு
<p><strong>ஜெயசீலன் பணி நிறைவு</strong></p><p>அரசாங்கப் போக்குவரத்தில் நடத்துநராக பணியாற்றிய அண்ணா நகர் பணிமனையை சார்ந்த ஜெயசீலன் பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் அவருக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது ஜெயசீலன், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். சிஐடியு மத்தியசென்னை மாட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், செயலாளர் எஸ்.கே.முருகேஷ், பொருளாளர் பி.சுந்தரம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram