முந்தய பக்கம்

ஜெயலலிதா வரலாற்றை மறந்த ‘முரட்டு’ அடிமை!

4 Apr 2026, 4:02 pm
ஜெயலலிதா வரலாற்றை மறந்த ‘முரட்டு’ அடிமை!
<p><strong>ஜெயலலிதா வரலாற்றை மறந்த &lsquo;முரட்டு&rsquo; அடிமை!</strong></p> <p>&ldquo;ஊழலுக்காகக் கலைக்கப் பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான்&rdquo; என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். ஆனால் ஊழலுக்காகச் சிறை சென்ற இந்தியாவின் ஒரே முதல்வர் ஜெயலலிதா என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். 1996-இல் ஜெயலலிதா படுதோல்வி அடைந்ததே இமா லய ஊழலால் தான். மைக்கேல் குன்ஹா தீர்ப்பின் அடிப்படையில் சிறை சென்றவர், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டவர். அவர் இறந்துவிட்டதால் தண்டனை தப்பியது, ஆனால் சசிகலாவும் மற்றவர்களும் சிறை சென்றனர். இவ்வளவு பெரிய &lsquo;ஊழல்&rsquo; சரித்திரத்தை முதுகில் சுமந்து கொண்டு, எடப்பாடி ஊழல் ஒழிப்புப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது!</p>
Share
FacebookXWhatsAppTelegram