முந்தய பக்கம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  ஜனவரி 12

12 Jan 2026, 6:02 pm
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  ஜனவரி 12
<p>தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் &nbsp;ஜனவரி 12 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை &nbsp;பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram