ஜனசக்தி சிறப்பு மலர் வெளியீடு
12 Mar 2026, 4:20 pm
<p><strong>ஜனசக்தி சிறப்பு மலர் வெளியீடு</strong></p>
<p>ஜனசக்தி வார இதழ் தயாரித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர் வெளியீட்டு விழா புதனன்று (மார்ச் 11) சென்னையில் நடைபெற்றது. சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மலரை திக தலைவர் கி.வீரமணி வெளியிட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். மூத்த தொழிற்சங்க தலைவர் இரா.குசேலர், சிபிஐ மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, மலர் தயாரிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
