73 முறை ரத்ததானம்: அ.ஜானகிராமனுக்கு பாராட்டு
10 May 2026, 1:26 am
<p><strong>73 முறை ரத்ததானம்: அ.ஜானகிராமனுக்கு பாராட்டு</strong></p><p>தொழிற்சங்க மூத்த தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 39ஆவது நினைவு தினத்தையொட்டி சிஐடியு வட சென்னை மாவட்டக் குழு சார்பில் ஓட்டேரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 73ஆவது முறையாக ரத்ததானம் செய்த டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.</p>
