முந்தய பக்கம்

ஜம்மு-காஷ்மீர் வீராங்கனை சிம்ரன் பாலா சாதனை ஸ்ரீநகர் : ஜனவரி 26ஆம் தேதி தில்லி

23 Jan 2026, 2:42 pm
ஜம்மு-காஷ்மீர் வீராங்கனை சிம்ரன் பாலா சாதனை ஸ்ரீநகர் : ஜனவரி 26ஆம் தேதி தில்லி
<p><strong>ஜம்மு-காஷ்மீர் வீராங்கனை சிம்ரன் பாலா சாதனை ஸ்ரீநகர் : ஜனவரி 26ஆம் தேதி தில்லி </strong></p> <p>கடமைப் பாதையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், சிஆர்பிஎப் படைப்பிரிவை ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சிம்ரன் பாலா வழிநடத்தவுள்ளார். சிஆர்பிஎப் உதவி கமாண்டன்ட் ஆகப் பணியாற்றும் பெண் இவர். ஆண்கள் பிரிவு உள்ளிட்ட முழுமையான படைக்கு ஒரு பெண் &nbsp;தலைமை தாங்குவது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் பெண் சக்தியை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்து இந்த உயரிய இடத்தைப் பிடித்துள்ள சிம்ரன் பாலாவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக அவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram