முந்தய பக்கம்

நெல்லையில் ஜாக்டோ-ஜியோ இரு சக்கர வாகன பிரச்சார இயக்கம்

29 Dec 2025, 3:24 pm
நெல்லையில் ஜாக்டோ-ஜியோ  இரு சக்கர வாகன பிரச்சார இயக்கம்
<p><strong>நெல்லையில் ஜாக்டோ-ஜியோ &nbsp;இரு சக்கர வாகன பிரச்சார இயக்கம்</strong></p> <p>திருநெல்வேலி ,டிச 29- நெல்லை மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமை ப்பு சார்பில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான பிரச்சார இயக்கம் &nbsp;தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நாளான &nbsp;திங்கட்கிழமை யன்று பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் கல்லூரியில் இரு ந்து இருசக்கர வாகனம் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.இப்பிரச்சார இயக் கத்தை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால் கதிரவன், கோமதி நாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.திருநெல்வேலி ,டிச 29- நெல்லை மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமை ப்பு சார்பில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான பிரச்சார இயக்கம் &nbsp;தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நாளான &nbsp;திங்கட்கிழமை யன்று பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் கல்லூரியில் இரு ந்து இருசக்கர வாகனம் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.இப்பிரச்சார இயக் கத்தை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால் கதிரவன், கோமதி நாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram