இயற்கை படம் திரையிடல் நூல் வெளியீடு
18 Aug 2026, 11:33 pm
<p><strong>இயற்கை படம் திரையிடல் நூல் வெளியீடு</strong></p><p>வடசென்னை வாசி இலக்கிய மையம், சென்னை திரைப்பட சங்கம் (தமுஎகச) சார்பில் இயற்கை படம் திரையிடல் மற்றும் வெண்ணிற இரவுகள் புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் கரண் கார்க்கி, ஆனந்த் குமரேசன், விஜயகுமார், விஜயன், குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
