முந்தய பக்கம்

திறக்கப்படுவது சிந்தனைக் கதவுகளும் தான்!

5 Feb 2026, 3:40 pm
திறக்கப்படுவது சிந்தனைக் கதவுகளும் தான்!
<p><strong>திறக்கப்படுவது சிந்தனைக் கதவுகளும் தான்!</strong></p> <p>உலகைப் புரட்டிப்போடும் &nbsp;நெம்புகோல் தத்துவத்தை &nbsp;தந்தவனுக்குச் சிலை &nbsp; பிரபஞ்ச இருட்டுக்குள் &nbsp;உண்மைகளைக் கண்டுகொள்ள &nbsp;ஒளிவிளக்கு தந்தவனுக்குச் சிலை &nbsp; பெற்ற பிள்ளைகளை &nbsp;வறுமைக்குப் பலிகொடுத்து &nbsp; ஏழைகளின் சொர்க்கத்தை &nbsp;பூமியில் சமைத்திட &nbsp;புதுவழி காட்டியவனுக்குச் சிலை &nbsp; மனித வரலாற்றின் &nbsp;வரிசைப் படிநிலையை - உயிர் &nbsp;வாழ்வில் கண்டு &nbsp;உலகுக்கு சொன்னவனுக்குச் சிலை &nbsp;முதலாளித்துவம் இறுதியல்ல &nbsp;மனிதகுலம் முன்னேறிச் செல்ல &nbsp;இன்னொரு யுகம் உண்டு; &nbsp;அதுவே கம்யூனிசம் என்றுரைத்து &nbsp;சமதர்மத்தை முன்வைத்தவனுக்குச் &nbsp; சிலை &nbsp; &nbsp;அவன் கண்கள் &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp; முன்னோக்கிமட்டுமல்ல &nbsp;பின்னோக்கியும் பார்த்தது &nbsp;அதனால் தான் &nbsp;முன்னுக்குப்பின் முரணில்லா &nbsp;மார்க்சியம் கிடைத்தது அந்த மார்க்சுக்கு தான் சிலை &nbsp; அவன் சிந்தனை &nbsp;கண்டங்களைத் தாண்டி &nbsp;சென்னை வரை &nbsp;வந்ததால் தானே &nbsp; சென்னையில் சிலை &nbsp;திறக்கப்படுவது சிலை மட்டுமல்ல &nbsp;நமது சிந்தனைக்கதவுகளும் தான் &nbsp; &nbsp;சிலை பேசாது - ஆனால் &nbsp;அவன் சிந்தனைகள் &nbsp;பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் &nbsp;மனித குலம் இருக்கும் வரை - வசந்தன்</p>
Share
FacebookXWhatsAppTelegram