முந்தய பக்கம்

நூல், பீஸ் கட்டு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 9 மாதம்

9 Jan 2026, 3:41 pm
நூல், பீஸ் கட்டு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 9 மாதம்
<p>நூல், பீஸ் கட்டு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 9 மாதம் கழிந்த நிலையில், வர்த்தக நிறுவன அசோசியேசன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண&nbsp;<br /> வலியுறுத்தி ஈரோடு தொழிலாளர் துறை மற்றும் வருவாய் கோடடாட்சியரிடம் சிஐடியுவினர் வெள்ளி<br /> யன்று மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram