முந்தய பக்கம்

ஐ ஸ்டீல் டிஎம்டி கம்பிகளுக்கு தர நிர்ணய அமைவன விருது

16 hours before
ஐ ஸ்டீல் டிஎம்டி கம்பிகளுக்கு  தர நிர்ணய அமைவன விருது
<p><strong>ஐ ஸ்டீல் டிஎம்டி கம்பிகளுக்கு தர நிர்ணய அமைவன விருது</strong></p><p>சென்னை,நவ.4-இந்தியாவின் தேசிய தரநிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் iSTEEL-ன் சீரான தரத்தைஅங்கீகரிக்கும் வகையில்,‘மானக் வீர்’ விருதை வழங்கியுள்ளது.</p><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக, தொழிற்சாலை மற்றும்சந்தையிலிருந்து பொதுவான இடைவெளியில் சேகரிக்கப்பட்ட iSTEEL XLS-D டி.எம்.டி. கம்பிகளின் மாதிரிகளைதரநிர்ணய அமைவனம் அவ்வப்போது பரிசோதித்துள்ளது. இந்தப்பரிசோதனைகளில் தோல்வி எதுவும் பதிவாகவில்லை.தரம், தரநிலைகளுக்கு இணங்குதல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டி வழங்கப்பட்ட இந்த விருதை, சென்னையில் நடைபெற்றஉலக தரநிலைகள் தின விழாவில், அமைச்சர் வெங்கட ரமணனிடமிருந்து நிறுவனத்தின் பொது மேலாளர் சக்திவேலபெற்றுக்கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram