தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா?
10 Dec 2025, 4:08 pm
<p>தமிழ்நாட்டில் முருகன் பெயரில் மதவெறியா? எனும் தலைப்புடன், காக்க காக்க தமிழ்நாட்டை காக்க, விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட, போராடுவோம்.. வெல்வோம்... என்ற வரிகளுடன் நாமக்கல் மாவட்ட முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.</p>
<p> </p>
