காஞ்சிபுரத்தில் இருளர் பழங்குடி மக்கள் போராட்டம்
18 Dec 2025, 5:31 pm
<p><strong>காஞ்சிபுரத்தில் இருளர் பழங்குடி மக்கள் போராட்டம்</strong></p>
<p>காஞ்சிபுரம் மாவட்ட த்தில் பழங்குடி இருளர் பழங்குடி மக்கள் காத்திருக்கும் போராட்டம் மாவட்ட தலைவர் கே. செல்லம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் இ. முத்துக்குமார் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். அனு மற்றும் கே. நேரு. என். சாரங்கன். என். நந்தகோபால். கே. ஜிவா,எஸ். பழனி, இ. சங்கர். கே. அஞ்சலி. டி. கோகுல் பாரதி. எஸ். சீனுவாசன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் 10 இருளர்மக்களுக்கு சாதிசான்று வழங்கப்பட்டது.</p>
