முந்தய பக்கம்

பாசன திட்டக் கால்வாய்கள் தூர்வாரும் பணி துவக்கம்

14 Dec 2025, 3:45 pm
பாசன திட்டக் கால்வாய்கள் தூர்வாரும் பணி துவக்கம்
<p><strong>பாசன திட்டக் கால்வாய்கள் தூர்வாரும் பணி துவக்கம்</strong></p> <p>உடுமலை, டிச.14- ரூ.10 கோடி மதிப்பீட்டில் பரம்பிக் குளம் ஆழியார் திட்டக் கால்வாய் களை தூர்வாரும் பணிகளை அமைச் சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல் விழி செல்வராஜ் ஆகியோர் ஞாயி றன்று துவக்கி வைத்தனர். நீர்வளத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட் டக் கால்வாய்களை தூர்வாரும் 154 &nbsp;பணிகளை ஞாயிறன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனித &nbsp;வள மேலாண்மைத்துறை அமைச்சர் &nbsp;என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் துவக்கி வைத்தனர். உடு மலைப்பேட்டை வட்டம், வரதராஜபு ரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச் சர் சாமிநாதன் பேசுகையில், &nbsp;தமிழக முதல்வர் கடந்த ஆக.11 &nbsp;ஆம் தேதியன்று திருப்பூர் மற்றும் &nbsp;கோவை மாவட்டத்திற்கு வந்த போது, பரம்பிக்குளம் ஆழியார் திட் டக்கால்வாய்களை தூர்வார வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் மூலம் 154 பணி களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருப் பூர் மாவட்டத்திற்கு நீர்வளத்துறை யின் சார்பில் ரூ.300 கோடி மதிப் பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, நீர்வளத்துறை தலை மைப் பொறியாளர் எஸ்.முருகேசன், &nbsp;திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் &nbsp;மண்டலத் தலைவர் இல.பத்மநா தன், வருவாய் கோட்டாட்சியர் குமார் &nbsp;உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram