முந்தய பக்கம்

முரண்! - முத்து

22 Nov 2025, 2:30 pm
                         முரண்!  -  முத்து
<p><strong>&nbsp;முரண்</strong></p> <p>ஈரோடு மாவட்டம் பெரிய அக்ரஹாரம் கதவு எண் 137ல் இயங்கி வரும் பார்வையற்றோர்களுக்கான &nbsp;குறிஞ்சி இசைக்குழு &nbsp;பாடகி சகோதரி டெய்சி அவர்கள் அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பில் பாடிக் கொண்டு இருந்தார் &nbsp;உன்னைக் &nbsp;காணாத கண்ணும் கண்ணல்ல..</p>
Share
FacebookXWhatsAppTelegram