தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் ஈரான் எச்சரிக்கை

22 Mar 2026, 3:06 pm
மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் ஈரான் எச்சரிக்கை
<p>மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் ஈரான் எச்சரிக்கை</p> <p>டெஹ்ரான், மார்ச் 22- ஹோர்முஸ் ஜலசந்தி யை அடுத்த 48 மணி நேரத் திற்குள் ஈரான் &lsquo;முழுமை யாகத் திறக்காவிட்டால்&rsquo;, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப் படும் என்று அமெரிக்க ஜனா திபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். &nbsp;இந்நிலையில், மின் கட்டமைப்புகள் மீது தாக்கு தல் நடத்தினால் பின்விளை வுகள் கடுமையாக இருக்கும் என அமெரிக்கா, இஸ்ரே லுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. &nbsp;இதுதொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாய கர் முகமது பாகர் கலிபாப் மேலும் கூறுகையில், &nbsp;&ldquo;ஈரானின் மின் உற்பத்தி &nbsp;நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கியக் கட்ட மைப்புகள் மற்றும் எரிசக்தி வசதிகள் ஈடுசெய்ய முடி யாத அளவிற்கு அழிக்கப் படும். &nbsp;குறிப்பாக ஈரான் இந்த நடவடிக்கையை மேற் கொண்டால் உலக சந்தை யில் கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு மிக உயர்வாகவே இருக்கும். அதை தடுக்க முடியாது&rdquo; என அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.