முந்தய பக்கம்

ஈரான் ராணுவம்

9 Apr 2026, 5:30 am
ஈரான் ராணுவம்
<p><strong>ஈரான் ராணுவம்</strong></p><p>எப்போதும் ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ள அமெரிக்காவின் போர் நிறுத்த வாக்குறுதிகளை நாங்கள் நம்பவில்லை.</p><p>இனி ஈரான் மீதான எந்தவொரு சிறிய அத்துமீறலுக்கும், முன்பை விட அதிக வீரியத்துடன் தாக்குதல் நடத்துவோம். எங்கள் நாட்டின் மக்கள் நலன், வளர்ச்சி மட்டுமே முக்கியம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram