முந்தய பக்கம்

அமேசான் நிறுவனம் மீது ஈரான் தாக்குதல்

2 Apr 2026, 3:50 pm
அமேசான் நிறுவனம் மீது ஈரான் தாக்குதல்
<p><strong>அமேசான் நிறுவனம் மீது ஈரான் தாக்குதல்</strong></p> <p>ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய கிழக்கில் உள்ள மைக்ரோ சாப்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற &nbsp;அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைப்போம் என ஈரானின் புரட்சிகர பாது காப்புப் படை செவ்வாயன்று அறி வித்தது. இந்நிலையில், புதனன்று இரவு பஹ்ரைனில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூ ட்டிங் (Amazon Cloud Computing) தளம், ஈரான் நடத்திய தாக்குதலில் சேதம டைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அமேசான் வெப் சர்வீசஸ் என்பது அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப் யூட்டிங் பிரிவாகும். இது பல முக்கிய இணையதளங்கள் மற்றும் அரசு செயல் பாடுகளுக்கு ஆதாரமாக உள்ளது. மேலும் இதுவே அமேசான் நிறுவனத் தின் முக்கிய லாபம் ஈட்டும் பிரிவாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram