தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

20 Aug 2026, 10:25 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Local Bank Officer பணிக்கு 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி குறைந்த பட்சம் 20 முதல் அதிகப்பட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், இதர பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர், தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : இதர பிரிவினர்களுக்கு ரூ.850 மற்றும் எஸ்சி /எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான அறிவிப்பு, எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களை பெற https://www.iob.bank.in/en/ யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு 56 காலிப்பணியிடங்கள்

North Frontier Railway-யில் Sports Person (Sports Quota 2026-27) பணியிடங்களுக்காக 56 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு / ITI / +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியிடத்திற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். மேலும் விளையாட்டு பிரிவுகளில் தேசிய/மாநில அளவிலான போட்டியில் குறைந்த பட்சம் 3ஆம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டுப் பிரிவுகள் : Athletics – 3, Badminton – 3, Cricket – 7, Football – 4, Kabaddi – 7, Golf – 2, Volley Ball – 5, Table Tennis – 1, Power Lifting – 4, Boxing – 6, Weight Lifting – 5, Archery – 3, Basket Ball – 6.

வயது வரம்பு : ஜனவரி 1,2026 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : விளையாட்டுத் திறன் சோதனை (Sports Trial) மற்றும் தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி/எஸ்டி,பெண்கள் பிரிவினர்களுக்கு ரூ.250 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் http://www.nfr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 24, 2026 ஆகும்.

பேங்க் ஆப் பரோடாவில் 181 காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா (BOB)- ஸ்பெஷல் ஆபிசர் (Special Officer) 181 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி : பொறியியலில் B.E/B.Tech -யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒரு சில பணிகளுக்கு தேர்ச்சியுடன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயதுவரம்பு : குறைந்தபட்சமாக 23 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்களும். இதர பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி தேர்வு, ஆளுமை தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.850 மற்றும் பெண்கள்,எஸ்சி /எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான அறிவிப்பு, வயது வரம்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களை பெற https://bankofbaroda.bank.in/ யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 26, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.