முந்தய பக்கம்

‘திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு’ நூல் அறிமுகம்

15 Mar 2026, 4:11 pm
‘திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு’ நூல் அறிமுகம்
<p><strong>&lsquo;திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு&rsquo; நூல் அறிமுகம்</strong></p> <p>சேலம், மார்ச் 15- திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு நூல் &nbsp;அறிமுக விழா சேலம் மாநகரம் கோட்டை பகுதி யில் நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி சமு தாயக்கூடத்தில், திருப்பரங்குன்றம் வரலாற்று ஆய்வு &nbsp;நூல் அறிமுக விழா சனியன்று நடைபெற்றது. எழுத்தா ளர் சூர்யா சேவியர் எழுதிய இந்நூலின் அறிமுக விழா விற்கு, தமுஎகச மாவட்ட உதவித்தலைவர் மேவை. சண்முகராஜா தலைமை வகித்தார். திமுக மாநகரச் &nbsp;செயலாளர் ப.ரகுபதி வரவேற்றார். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், திமுக மேற்கு மாவட்டச் &nbsp;செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திராவி டர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, &nbsp;தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜகனி, தமுஎகச மாநில பொதுச்செயலாளர் களப்பிரன், நூல் ஆசிரியர் &nbsp;சூர்யா சேவியர், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram